பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு கட்டி விழாமல் உதிரி பதத்திற்கு விரவி கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் அடுத்து மாவு அடுத்து தேங்காய் அடுத்து மாவு இப்படி வரிசையாக நிரப்பி வரவும்.
- 5
கொதித்தபின் மாவு நிரப்பிய புட்டு குழாயை அதனுள் பொருத்தி ஆறு நிமிடம் வரை வேக விடவும்.
- 6
ஆறு நிமிடம் வேகவைத்த புட்டு குழாயின் முடியை திறந்து ஸ்பூனால் லேசாக அமுக்கி குச்சியை வச்சு வெளியே தட்டில் தள்ள வேண்டும்.
- 7
பிறகு ஒரு தட்டில் புட்டு தேங்காய் துருவல் வெல்லம் அல்லது வாழைப்பழம் சேர்த்து சூடாக பரிமாறவும்.
- 8
இப்போது சுவையான பச்சரிசி மாவு புட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
-
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க Belji Christo -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட்