குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை 65(egg 65 recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை 65(egg 65 recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை 65(egg 65 recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 5முட்டை -
  • 2 ஸ்பூன்சோள மாவு -
  • 1 ஸ்பூன்மைதா மாவு -
  • 1/2 கப்தயிர் -
  • 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -
  • 1 ஸ்பூன்மிளகாய் தூள் -
  • 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் -
  • 1 ஸ்பூன்65மசாலா -
  • 1/2 ஸ்பூன்மிளகு தூள் -
  • தேவையான அளவுஉப்பு -
  • தேவையான அளவுஎண்ணெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டைகளை வேக வைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பௌலில் சோள மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், 65 மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    முட்டை 65(egg 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் பிசைந்து வைக்க வேண்டும்.

    முட்டை 65(egg 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் வெட்டிய முட்டை துண்டுகளை அதில் பிரட்டி எடுத்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.

  5. 5

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் முட்டை 65 ரெடி!!

    முட்டை 65(egg 65 recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
16 டிசம்பர் 2022 15:05 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg 65

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
  2. தோசைக்கு ஏற்ற பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
  1. தோசைக்கு ஏற்ற பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
  2. சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
  3. தலைப்பு : முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
  4. கனவா மீன் வருவல்(squid fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16694714
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close