குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#FR

நமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

#FR

நமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
100 பரிமாறுவது
  • 1 கிலோ கடலைமாவு
  • 3 கிலோ சர்க்கரை
  • 3/4 லிட்டர் தண்ணீர்
  • 1_1/2 லிட்டர் சன்ப்ளவர் ஆயில்
  • 1 லிட்டர் பசு நெய்
  • 4 டேபிள் ஸ்பூன் ஏலத்தூள்
  • 50 கிராம் குளுக்கோஸ் பவுடர்
  • பாதாம் பிஸ்தா நீளவாக்கில் நறுக்கியது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை நன்கு கொதிக்க விடவும் கடலைமாவை நன்றாக ஒரு முறை ஜலித்து கொள்ளவும் பின் அதனுடன் 3/4 லிட்டர் அளவு சன்ப்ளவர் ஆயில் சேர்த்து கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கரைத்து ரெடியான பாகுடன் சேர்த்து நன்கு கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடலைமாவு சர்க்கரை கலவை உடன் சேர்ந்து நன்கு வெந்து நிறம் மாறியதும் மீதமுள்ள ஆயிலை சேர்த்து நன்கு கிளறவும் கை விடாமல் நன்கு கிளறவும் பின் மஞ்சள் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரளவு கெட்டியாக ஆரம்பித்ததும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கை விடாமல் தொடர்ந்து கிளற வேண்டும் முதலில் அதிக தீயில் வைத்து நன்றாக கிளறவும் பின் கலவை திக்கானதும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது குளுக்கோஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கைகளில் தொட்டு உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வருவது பதம் அதுவரை நன்கு கிளறவும் கிளறும் போது சைட் எல்லாம் அவ்வப்போது விசிறியால் நன்றாக வழித்து விட்டு பிறகு கிளறவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடம் வரை அந்த சூட்டிலே நன்கு கிளறவும் பின் நெய் தடவி பொடியாக நீளவாக்கில் நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்பை தூவி ரெடியா உள்ள ட்ரேயில் கலவையை போடவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் ட்ரேயே சமப்படுத்தி ஐந்தில் இருந்து ஆறு மணி நேரம் வரை செட் ஆக விடவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    எத்தனை கலரான மைசூர் பாகு வாயில் போட்டதும் கரையும் தன்மை கொண்டது

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த மைசூர் பாகு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உங்க மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
31 டிசம்பர் 2022 16:21 அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
01 ஜனவரி 2023 04:41
Fantastic
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for நெய்

Keywords

நெய் Mysorepak

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
  2. சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms
  3. *டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
  4. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
  5. மெதுவடை(methuvadai recipe in tamil)
  1. கசகசா காஜா(kajada recipe in tamil)
  2. பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
  3. சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
  4. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16723340
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close