கற்றாழை இஞ்சி எலுமிச்சை ஜூஸ் (Alovera Ginger Lemon juice recipe in tamil)

#ww - Receipe challenge
ஆரோக்கியமான, குளிர்ச்சியான, அருமையான சுவையான ஒரு குளிர் பானம்...
கற்றாழை இஞ்சி எலுமிச்சை ஜூஸ் (Alovera Ginger Lemon juice recipe in tamil)
#ww - Receipe challenge
ஆரோக்கியமான, குளிர்ச்சியான, அருமையான சுவையான ஒரு குளிர் பானம்...
சமையல் குறிப்புகள்
- 1
கற்றாழையை நன்றாக நேரா பைப் தண்ணீரில் நன்றாக அலசி கழுகி, வழு வழுப்பு முழுவதுமாக போன பிறகு உபயோகப்படுத்தவும்.சபஜா விதைகளை தண்ணீரில் ஊற விடவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல், இஞ்சி, சக்கரை மற்றும்
- 3
எலுமிச்சம் பழம் பிழிந்து விட்டு அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
- 4
அதை கண்ணாடி டம்பளரில் ஊற்றி அத்துடன் சபஜா விதைகளை போட்டு நன்கு கலந்து விடவும், மேல் புதினா அல்லது துளசி இலைகள் மற்றும் ஐஸ் கியுப்ஸ் சேர்த்து பருகவும்... வித்தியாசமான சுவையில் ஹல்த்தி ஜூஸ்....
Made this recipe? Share a Cooksnap!
Let Nalini Shankar know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்