கீரை வடை(keerai vadai recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
#HJ
சுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை.
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJ
சுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு வடி கட்டி எடுத்துக்கவும். கீரை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கவும்
- 2
மிக்ஸியில் முதலில் இஞ்சி பச்சை மிளகாய், சேர்த்து ஒரு ஒட்டு ஓட விட்டு பிறகு கடலை பருப்பு போட்டு கர கரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
அரைத்த விழுதை ஒரு பவுளுக்கு மாத்தி அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் கீரை, வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
கடைசியாக நெய் சேர்த்து பிசைந்துக்கவும். ஸ்டவ்வில் வானலி வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வடைகளாக தட்டி எண்ணையில் பொரித்தெடுக்கவும். சுவையான ஆரோக்கியமான மொறு மொறு கீரை வடை தயார்... சோம்பு சேர்த்தும் செய்யலாம்... சூடான டீ, காப்பியுடன் சேர்த்து சுவைக்கவும்..
- 5
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16742099
















கமெண்ட்