நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#HJ
மிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.

நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)

#HJ
மிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
  1. 1/2கப் பாதாம்
  2. 1/4கப் முந்திரி
  3. 1டேபிள் ஸ்பூன் பிஸ்தா
  4. 1டேபிள் ஸ்பூன் பூசணி விதை
  5. 1ஏலக்காய்
  6. 1பின்ச் ஸ்பூன் குங்குமப்பூ
  7. 1கப் பால்
  8. தேவையானஅளவு நாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெறும் கடாயில் பாதாம்,முந்திரி தனித்தனியாக வறுக்கவும்.

  3. 3

    பின் பிஸ்தா மற்றும் பூசணி விதை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    வறுத்தவற்றை ஆற விட்டு, ஜாருக்கு மாற்றி,அதனுடன் ஏலக்காய்,குங்குமப்பூ சேர்த்து மைய அரைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில்,1கப் அளவு பால் சேர்த்து அதனுடன் 1ஸ்பூன் அளவு அரைத்த நட்ஸ் பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    கொதித்ததும்,மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.இனி நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கரைந்ததும்,அடுப்பை அனைக்கவும்.மிகவும் வாசனையாக இருக்கும்.

  7. 7

    பின் வடிகட்டி பரிமாறலாம்.நட்ஸ் விரும்புபவர்கள் அப்படியே பருகலாம். இது,குழந்தைகளுக்கு எடை கூட மற்றும் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான, வாசனையான,நட்ஸ் பவுடர் மற்றும் பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Top Search in

Similar Recipes