குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CH - Crispy Noodles Salad
இது ஒரு சைனீஸ் ரெஸிபி..
நூடுல்சை பொரித்து அத்துடன் காய் மற்றும் சோஸ் சேர்த்து செய்ய கூடிய அருமையான சுவையுடன் கூடிய ஸ்னாக். தான் சைனீஸ் பெல்... அல்லது கிறிஸ்பி நூடுல்ஸ் சாலட்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30-45 நிமிடங்கள
4 பரிமாறுவது
  • 2 - பாக்க நூடுல்ஸ்
  • 1 கப் முட்டைகோஸ்
  • 1 கப் காரட் நீட்டமா வெட்டியது
  • 1/2 கப் குடை மிளகாய்
  • 1/2 கப் வெங்காயம்
  • 2 டேபிள்ஸ்பூன் செஸ்வான் சோஸ்
  • 2 டேபிள்ஸ்பூன் டொமட்டோ சோஸ்
  • 1 டீஸ்பூன் சோயா சோஸ்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தேவைக்குஉப்பு, வெங்காயதாள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30-45 நிமிடங்கள
  1. 1

    முதலில் நூடுல்சை உதிரியாக வேக விட்டு ஆற விட்டு எடுத்துவைத்துக்கவும். காய்களை மெல்லிய நீளமாக நறுக்கிக்கவும். தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும்.

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய் ந்ததும் அதில் வேக வைத்த நூடுல்ஸ் எடுத்து போட்டு நன்கு சிவந்து முறுக்கு போல் மொறு மொறு ப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். பார்வைக்கு ஓமப்பொடி முறுக்கு போல் தோன்றும்.எல்லா வற்றையும் இதே போல் வறுத்து எடுக்கவும்

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நூடுல்ஸ் முறுக்கு ஆறின பிறகு கை வைத்து ஓமப்பொடி போல் சிறுதாக உடைத்துவிட்டுக்கவும்

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஸ்டவ்வில் வானலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், முட்டைகோஸ், காரட் சேர்த்து வதக்கவும்

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குடை மிளகாய் சேர்த்து வதக்கி அரை வேர்க்காடில் வேக விட்டு பிறகு செஸ்வன் சோஸ், டொமட்டோ சோஸ்

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சோயா சோஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கிளறி விட்டு ஸ்டாவ் ஆப் செய்து விடவும்.

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கீழே இறக்கி வைத்து அத்துடன் நூடுல்ஸ் முறுக்கு சேர்த்து நன்கு கலந்து, மேல் பொடியாக நறுக்கின வெங்காயதாள் தூவி அலங்கரித்தால் சுவையான சைனீஸ் பெல் தயார்.....

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்கு கிறிஸ்ப்பாக, அருமையான சுவை மற்றும் நிறத்துடன் இருக்கும் இந்த "சைனீஸ் பெல்".. செய்து பார்த்து சுவைக்கவும்

    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
25 ஜனவரி 2023 18:28 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chinese பொறி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
  2. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  3. தலைப்பு : வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
  4. பட்டானி சுண்டல்(peas sundal recipe in tamil)
  5. பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
  1. பட்டானி சுண்டல்(peas sundal recipe in tamil)
  2. தலைப்பு : வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
  3. *உடுப்பி பிஸிபேளாபாத்*(bisibelabath recipe in tamil)
  4. இறால் 65(prawns 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16770443
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close