சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். வெங்காயத்தை நீளாக்கில் வெட்டிக் கொள்ளவும். பீட்ரூட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்த பிறகு
- 3
பீட்ரூட், சீரகம்,உப்பு சேர்த்து குறைந்த தீயில் மூடி போட்டு வேக விடவும்.
- 4
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் பீட்ரூட் நன்றாக வெந்து இருக்கும்.
- 5
சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16789984












கமெண்ட்