குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..

#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1-1/2கப் அரிசி
  2. 3/4கப் துவரம் பருப்பு
  3. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1டீஸ்பூன் பெருங்காயம்
  5. 1/4கப் துருவிய தேங்காய்
  6. 1கைப்பிடி முருங்கை கீரை
  7. 1முருங்கைக்காய்
  8. 5,6பீன்ஸ்
  9. 1கேரட்
  10. 5,6அவரைக் காய்
  11. 1பெரிய உருளைக்கிழங்கு
  12. 1வாழைக்காய்
  13. 1சிறிய துண்டு சேனைக் கிழங்கு
  14. 1எலுமிச்சை அளவு புளி
  15. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  16. தேவையானஅளவு உப்பு
  17. 2டீஸ்பூன் கடுகு
  18. 3கொத்து கறிவேப்பிலை
  19. சிறிதளவுவடகம்
  20. 3/4கப் சாம்பார் வெங்காயம்
  21. 1/4கப் பூண்டு
  22. 1-1/2டீஸ்பூன் சீரகம்
  23. 4டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    இது ஒவ்வொரு ஸ்டெப்பாக தான் செய்ய வேண்டும் மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது.. பாரம்பரிய சுவை வேண்டும் என்றால் பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும் குக்கரில் செய்யக்கூடாது.. ஒரு பாத்திரத்தில் பருப்பை சேர்த்து அது அரைப்பதம் வேகம் அளவு வேக வைக்கவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்பு அரைப்பதம் வெந்ததும் அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் தேங்காய் துருவியது சேர்த்துக் கொள்ளவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முருங்கைக்கீரையை உருவி நன்றாக அலசி பொடியாக நறுக்கி வெந்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்த்து வேக விடவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதுவும் ஒரு கொதி வந்ததும் வேக நேரம் எடுக்கும் காய்கறிகளான முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், கருணை கிழங்கு முதலில் சேர்த்து அரைப்பதும் வேக விடவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அந்த காய்கறிகள் எல்லாம் அரைப்பதும் வெந்ததும் அதனுடன் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய் சேர்த்து வேக விடவும்.. காய்கறிகள் ஒன்றாக கலந்ததும் அதனுடன் அரிசியையும் சேர்க்கவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரிசியை சேர்த்து கலந்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும் அது வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும் அதிக தண்ணீர் சேர்த்து கரைக்கக் கூடாது..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    புளி கரைசலை தனியாக எடுத்து வைத்த உடன் மிக்ஸி ஜாரில் அரை கப் வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    புளிக்கரைசலுடன் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு மசாலாவும், மிளகாய் தூளும் உப்பும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சாதமும் காய்கறியும் சேர்ந்து முக்கால் பதம் வெந்ததும் அதனுடன் நாம் கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக வேக விடவும்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    தண்ணீர் வற்றி சாதம் ரெடி ஆனதும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வடகம் தாளித்து சேர்க்கவும் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கி அதையும் சாதத்துடன் சேர்க்கவும்.

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்போது சூடான சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு தயார்..

    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    குறிப்பு: இதில் நீர் காய்கறிகள் எதுவும் சேர்க்கக்கூடாது உதாரணத்திற்கு முள்ளங்கி சௌசௌ அந்த மாதிரி.. அதேபோல் பட்டாணி காலிஃப்ளவர் புடலங்காய் பூசணிக்காய் இதுபோல் காய்கறிகளும் சேர்க்கக்கூடாது..
    பாரம்பரிய சுவை வேண்டுமென்றால் மிளகாயை அம்மியில் அரைத்து சேர்க்கும்போது சுவை அருமையாக இருக்கும்.. அதேபோல் இதை மொத்தமாக குக்கரில் வைக்கக் கூடாது ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்தால் தான் ருசி அருமையாக இருக்கும் சிறிது நேரம் எடுக்கும் மற்ற சமையலை விட ஆனால் சுவை அருமையாக இருக்கும்..

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
07 மார்ச் 2023 08:58 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Top Search in

  1. 10th for பெருங்காயம்

கமெண்ட் (5)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 மார்ச் 2023 05:10
@munis_gmvs Healthy and tasty 👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புடலங்காய் கிரேவி
  2. *சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
  3. கருப்பு உளுந்தங்களி
  4. கத்திரிக்காய் வறுவல்
  5. சத்துள்ளகோதுமை ரவை புட்டிங்
  1. ராஜ்மா கிரேவி
  2. *ஹரியாலி வெஜ் கிரேவி*
  3. புடலங்காய் கிரேவி
  4. சத்துள்ளகோதுமை ரவை புட்டிங்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16794516
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close