ராஜ்மா கிரேவி

ராஜ்மா கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராஜ்மா பீன்ஸ் ஐ 8மணி நேரம் ஊற வைத்து,2தம்ளர் தண்ணீர் ஊற்றி 8விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
இந்த கிரேவி நன்கு 'திக்'-க்காக இருக்கும்.இதில் சேர்க்கும் அளவுகளுக்கு 1-2 கப் அளவில் ராஜ்மா பீன்ஸ் சேர்க்கலாம். நான் 1கப் எடுத்துள்ளேன்.
- 3
வெங்காயத்தை மெல்லியதாக அரிந்து,தேவையான அளவு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். 3 பகுதிகளாக பொரித்துக் கொள்ளலாம்.
தக்காளியை விழுதாக அரைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கியதும்,மல்லி,மிளகாய்,மஞ்சள்,கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும்,வேக வைத்த தண்ணீர் மற்றும் ராஜ்மா சேர்த்து,தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து 15-20நிமிடங்கள் நன்கு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.
- 6
பச்சை வாசம் போக கொதித்து,தேவையான கிரேவி பதம் வந்ததும் கஸ்தூரி மெத்தி மற்றும் மல்லித்தழை தூவி மேலும் 2நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து பரிமாறவும்.
இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 7
அவ்வளவுதான். சுவையான,ராஜ்மா கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
-
Quinoa Khichdi 🍲
#nutrient1இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்கள் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
-
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
-
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (7)