குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#MT -
காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋

#MT -
காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2-3 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  • 2 கப் காய்ந்த மக்கா சோளம்
  • 2கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • 1 கப் உளுந்து
  • 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • தேவைக்குஉப்பு
  • தேவைக்குஎண்ணெய் அல்லது நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2-3 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மக்காசோள த்தை 2-3 முறை நன்கு கழுகின பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில் 7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்...

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குழதைகள் விரும்பும் வடிவில் முக்கோண வடிவு, மற்றும், பேப்பர் ரோசஸ்ட்,.. வடிவில் செய்து குடுத்து அசத்தவும்... இனிமேல் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தோசையை வீட்டிலேயே செய்து குடுத்து வித விதமான சட்னி சாம்பாருடன் சேர்த்து சுவைக்கவும்...குறிப்பு :-தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்..

    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
24 பிப்ரவரி 2023 08:12 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
25 பிப்ரவரி 2023 03:43
Makka. Holam is not a millet Cholam is aillet good presentation
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சோளம் தோசை மக்காசோளம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிரீன் பீன்ஸ் சுக்கா
  2. கணவாய் கிரேவி(squid gravy recipe in tamil)
  3. பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
  1. ஆப்பிள் பனானா மில்க் ஷேக்(apple banana milkshake recipe in tamil)
  2. கிரீன் பீன்ஸ் சுக்கா
  3. கணவாய் கிரேவி(squid gravy recipe in tamil)
  4. பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16822058
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close