முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)

#MT -
காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT -
காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மக்காசோள த்தை 2-3 முறை நன்கு கழுகின பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில் 7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்
- 2
- 3
மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..
- 4
ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்
- 5
ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்...
- 6
குழதைகள் விரும்பும் வடிவில் முக்கோண வடிவு, மற்றும், பேப்பர் ரோசஸ்ட்,.. வடிவில் செய்து குடுத்து அசத்தவும்... இனிமேல் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தோசையை வீட்டிலேயே செய்து குடுத்து வித விதமான சட்னி சாம்பாருடன் சேர்த்து சுவைக்கவும்...குறிப்பு :-தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
மக்காச்சோள இட்லி,தோசை(cornflour idli and dosa recipe in tamil)
வாங்கிய மக்காச்சோளம் முதிர்ந்ததாக இருந்தால்,நம்மால் வேக வைத்து சாப்பிட முடியாத சமயத்தில்,இட்லி மற்றும் தோசையாக செய்து சாப்பிடலாம்.மேலும் சோளத்தில் நார்ச்சத்தும்,விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. Ananthi @ Crazy Cookie -
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
-
-
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
-
-
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)
#queen1 ,தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும், கலர்ஃபுல், கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.இதுக்கு தக்காளி சட்னி முதல் எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
-
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
-
மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfoodதமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
துவரம்பருப்பு தோசை (Tuvar dal dosa recipe in tamil)
துவரம் பருப்பு தோசை வித்தியாச சுவையுடன் இருக்கும்பருப்பு இல்லாத தக்காளி சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும் நீங்களும் செய்து சுவையுங்கள்.#GA4/week 13/Tuvar/ Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட் (6)