குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#WA - ஆரோக்கிய உணவு -
நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது..

#WA - ஆரோக்கிய உணவு -
நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5-7 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 2-கப் பொடியாக நறுக்கின சிவப்பு கீரை
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 3 மிளகாய் வற்றல்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு,
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவைக்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5-7 நிமிடங்கள்
  1. 1

    ஸ்டவ்வில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடுகு வெடிச்சு, பருப்பு நன்கு வறுபட்டதும் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்க்கவும்

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான உப்பு சேர்த்து தட்டு வைத்து மூடாமல் வேக விடவும்

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காய், மிளகாய், சீரகத்தை மிக்ஸியில் தண்ணி விடாமல் அரைத்து எடுக்கவும்.

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வெந்த கீரையுடன் தேங்காய் சீரக மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும். ஆரோக்கியவும், சுவையும் நிறைந்த சிவப்பு கீரை பொரியல் தயார்

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அருமையான கீரை பொரியலை சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிடவும்..

    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல். ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
13 மார்ச் 2023 15:39 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
29 மார்ச் 2023 03:09
Gm. Healthy dish. Nice.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கீரை பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூசணிக்காய் சாம்பார்
  2. *மாதுளம் பழ மில்க் ஷேக்*
  1. Pepper butter corn
  2. *மாதுளம் பழ மில்க் ஷேக்*
  3. பூசணிக்காய் சாம்பார்
  4. அல்வா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16849445
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close