Pepper butter corn

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#WA

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்.
4 பேர்கள்
  1. Sweet Corn -1
  2. உப்பு -தேவைக்கு
  3. மிளகுத்தூள்-1ஸ்பூன்
  4. வெண்ணெய் -2 ஸ்பூன்
  5. மல்லி தழை-கொஞ்சம்
  6. எலுமிச்சைபழம் -அரை மூடி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்.
  1. 1

    ஸ்வீட் கார்னை உதிர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.லேசான சூட்டில் வெண்ணெய் கலந்துகொள்ளவும்.

  2. 2

    பின்உப்பு, மல்லிதழை, எலுமிச்சம்பழம் பாதிஎடுத்து சாறு பிழியவும்,ஸ்வீட் கார்ன்நன்கு கலந்துவிடவும்.

  3. 3

    சாப்பிடும்போது மேலே கொஞ்சம்மல்லி தழை தூவிவிடவும்.பெப்பர் பட்டர் கார்ன் ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes