பன்னீர் கட்லட்
My best One 😋
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிரிதாக நறுக்கி கொள்ளவும்
- 2
அதனுடன் குடை மிளகாய் தக்காளி வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி கொள்ளவும்
- 3
வெங்காயம் தக்காளி குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பன்னீரையும் சேர்க்கவும்.
- 4
மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் உப்பு சேர்த்து கிளறி தேவைபட்டால் பேப்பர் தூள் சேர்த்து கொள்ளலாம்.
- 5
பன்னீரையும் சேர்த்து கலந்து கான் பிலார் மாவும் சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 6
வட்டமாக திரட்டி கொள்ளவும்.
- 7
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பன்னீர் கலவையை பொட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கட்லட் ரெடி.
- 8
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி....🙏
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16906979




கமெண்ட்