குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மல்லி இலை உளுந்த வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மல்லி இலை உளுந்த வடை செய்முறை முக்கிய புகைப்படம்

மல்லி இலை உளுந்த வடை

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.

உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.

மேலும் படிக்க

மல்லி இலை உளுந்த வடை

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.

உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  • உளுந்தம்பருப்பு -2 கப்
  • பச்சரிசிமாவு -அரைகப்
  • மல்லிதழைகட் பண்ணியது-1 கப்
  • கருவேப்பிலை- சிறிதளவு
  • பெருங்காயம்- அரைஸ்பூன்
  • மிளகு- கால்ஸ்பூன்
  • கட்பண்ணியசின்னவெங்காயம்
  • பச்சைமிளகாய்- 2
  • உப்பு -தேவைக்கு
  • சமையல் எண்ணெய்- தேவைக்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்உளுந்தம்பருப்பை சுத்தம்செய்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் கிரைண்டரில் சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்.மாவு வெண்ணெய்போல்இருக்கும்.இதுதான்பதம்.பின் வெங்காயம், பச்சைமிளகாய்,மல்லிதழை,கருவேப்பிலை கட் பண்ணி வைக்கவும்.

    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் ஆட்டியமாவில் பச்சரிசி மாவு சேர்க்கவும்.கட்பண்ணிய அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.மல்லி அதிகம் சேர்ப்பதால் உடம்புக்கும் நல்லது.நல்ல வாசனையாகும்இருக்கும்.

    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் வேறுவாணலியைவைத்து எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் மாவை அழகாக வடைகளாகத்தட்டி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.அரிசி மாவுசேர்த்ததால் வடை எண்ணெய்அதிகம் இழுக்காது.வடையும் பொன்நிறத்தில் வரும். மல்லிஇலை உளுந்த வடை ரெடி.சாப்பிட்டு மகிழுங்கள்🙏😊நன்றி.மகிழ்ச்சி.

    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மல்லி இலை உளுந்த வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
28 மே 2023 20:37 அன்று
Calicut

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி வடா

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. *வாட்டர் மெலோன் ரசம்*
  2. *ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
  3. ஸ்பெசல் சட்னி
  4. *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16948701
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close