சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வர மிளகாயைதண்ணீரில்10 நிமிடங்கள் போட்டுவைக்கவும்.நன்கு அரைபடும்.தேவையானபொருட்களை ரெடி பண்ணிக்கொள்ளவும்.பின் எல்லா பொருகளையும், உப்பும் சேர்த்து மிக்ஸி ஜாரில்போடவும்.
- 2
நன்கு அரைக்கவும்.பின் தாளித்து சட்னிமேல் ஊற்றவும்.ஸ்பெசல்சட்னி ரெடி
- 3
தோசை,இட்லிக்குரொம்ப அருமையாகஇருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16952619











கமெண்ட்