தினை இனிப்பு கஞ்சி

SugunaRavi Ravi @healersuguna
2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள்
தினை இனிப்பு கஞ்சி
2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தினையை சுத்தம் செய்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின் பானையில் 4-பங்கு தண்ணீர் விட்டு வேகவிடுங்கள்.பாலை காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்.
- 2
பின் வேறுபாத்திரத்தில் வேகவைத்த தினை,நாட்டுச்சர்க்கரை, சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.தேங்காய் துருவல்சேர்க்கவும்.
- 3
பின்பால்சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.ஒன்று போல் சேர்ந்துவந்ததும் உடனே கீழே இறக்கிவிடுங்கள்.உடனே சாப்பிடலாம்.சத்தானது.
- 4
நல்லெண்ணெய் பிடித்தவர்கள் மேலே தினை கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம்.சுவையான தினைஇனிப்பு கஞ்சி ரெடி.குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16986923















கமெண்ட் (2)