எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. பிரட்- 1 பாக்கெட்
  2. பூண்டு பல் -15
  3. வெண்ணெய்-5ஸ்பூன்
  4. மிளகுதூள்-அரைஸ்பூன்
  5. சில்லிபிளக்ஸ்-1ஸ்பூன்
  6. உப்பு த்தூள்- தேவைக்கு
  7. மல்லிதழை- கொஞ்சம்

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்பூண்டைநன்கு போர்க் வைத்து மசிக்கலாம் orமல்டிஜாரில்கொரகொரப்பாகஅரைத்துக்கொள்ளலாம்.

  2. 2

    அடுத்து வெண்ணெய்,பூண்டுஅரைத்தது,உப்பு,சில்லி பிளக்ஸ்,மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பன் மல்லித்தழை சேர்த்து மிக்ஸ்பண்ணவும்.

  3. 3

    அதை பிரட் மேலேதடவி இன்னொருபிரட்டை மேலே வைத்து தோசைவாணலியில் போட்டு சுற்றிபட்டர் விட்டு பொன்னிறமானதுபிரட்டிவிட்டு எடுக்கவும்..

  4. 4

    சுவையான கார்லிக் பிரட் ரெடி.அருமையானருசி, மணம்உண்டு.சாப்பிட்டுமகிழுங்கள்.lunch Box க்கு கொடுத்து வசதியாக இருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes