ஆட்டிசுட்டராகி தோசை
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்ராகி,அரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம்தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பின் மிக்ஸிஅல்லது கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்ஆட்டும்போதே தேவையானஉப்புச் சேர்த்துக்கொள்ளலாம்..4 மணி நேரம் இருக்கட்டும்..
- 2
பின் தோசைவாணலியில் தோசை சுட்டு சாப்பிடவும்.வெங்காயம் சிறிதாககட் பண்ணி தோசையில்போட்டுசாப்பிடலாம்.தக்காளி,வெங்காயம், தேங்காய்சட்னிகள் ராகி தோசைக்கு நன்றாகஇருக்கும். ஆட்டிச்சுடுவதால் ரோஸ்டாகவும் சுடலாம்.நன்றாக சுவையாகஇருக்கும்.சுவையான ராகி தோசை ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16989171











கமெண்ட்