பிரட் veg டோஸ்ட்
குழந்தை களுக்கு ப் பிடித்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேவையான பொருட்களைக் சிறிதாகக்கட் பண்ணிக்கொள்ளவும். பின்ஒரு வாணலியை அடுப்பில் வைத்துதேவையான எண்ணெய்ஊற்றி முதலில் வெங்காயம் பச்சைமிளகாய் பின் காரட்,பீன்ஸ்காய், குடைமிளகாய் வதக்கவும்.
- 2
பின் தேவையான உப்புச்சேர்த்து கலந்து விடவும்.வேகவைத்த உருளைக் கிழங்கை சேர்த்து அதிலேயே மசித்து விடவும்.சிறிது மிளகுப்பொடி சேர்க்கலாம்or மிளகாய் பொடி விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
- 3
சிறிது ஆற விடவும்.பின் பிரட்டில் தடவி மேலேஒரு பிரட்வைத்து அழுத்திவிடவும்.
- 4
பின் தோசை வாணலியை அடுப்பில்வைத்து வெண்ணெய்போட்டு பிரட்டை டோஸ்ட்பண்ணவும்.நெய்விருப்பப்பட்டால் சுற்றிவிடலாம்.
- 5
பிரட் veg டோஸ்ட்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.குழந்தைகளுக்கு பிடித்தது.lunch பாக்ஸ்க்குக் கொடுத்துவிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2
உடம்புக்குத் தேவையான விட்டமின் ஏ இந்த ரெசிபியில் இருக்கிறது அது மட்டுமில்லாமல் கால்ஷியம் சத்து இந்த ரெசிபியில் இருக்கிறது செய்வது மிகவும் சுலபம் வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம். ARP. Doss -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் கொத்து
கொத்துப்பராட்டா சுவையில் பிரட்டை வைத்து முயற்சித்தேன் சுவையாகவே இருந்தது#GA4#WEEK26#BREAD Sarvesh Sakashra -
-
-
-
சிக்கன் &veg கட்லெட்(chicken and veg cutlet recipe in tamil)
#sfஇந்தகட்லெட்டில் என்ன ஸ்பெசல்என்றால் ரஸ்க்தூள் கிடையாது.ஓட்ஸ் தூள்சேர்க்கிறோம். SugunaRavi Ravi -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
-
பிரட் ஸ்ன்டுவிச்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Sasipriya ragounadin -
-
-
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
பிரட் பீசா
#myfirstrecipe வீட்டிலேயே இந்த பீட்சாவை செய்யலாம். என் குழந்தை மற்றும் கணவருக்காக இதை செய்துள்ளேன் Mangala Meenakshi -
-
-
-
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்