பிரட் veg டோஸ்ட்
குழந்தை களுக்கு ப் பிடித்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேவையான பொருட்களைக் சிறிதாகக்கட் பண்ணிக்கொள்ளவும். பின்ஒரு வாணலியை அடுப்பில் வைத்துதேவையான எண்ணெய்ஊற்றி முதலில் வெங்காயம் பச்சைமிளகாய் பின் காரட்,பீன்ஸ்காய், குடைமிளகாய் வதக்கவும்.
- 2
பின் தேவையான உப்புச்சேர்த்து கலந்து விடவும்.வேகவைத்த உருளைக் கிழங்கை சேர்த்து அதிலேயே மசித்து விடவும்.சிறிது மிளகுப்பொடி சேர்க்கலாம்or மிளகாய் பொடி விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
- 3
சிறிது ஆற விடவும்.பின் பிரட்டில் தடவி மேலேஒரு பிரட்வைத்து அழுத்திவிடவும்.
- 4
பின் தோசை வாணலியை அடுப்பில்வைத்து வெண்ணெய்போட்டு பிரட்டை டோஸ்ட்பண்ணவும்.நெய்விருப்பப்பட்டால் சுற்றிவிடலாம்.
- 5
பிரட் veg டோஸ்ட்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.குழந்தைகளுக்கு பிடித்தது.lunch பாக்ஸ்க்குக் கொடுத்துவிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16990232

















கமெண்ட்