பேபிகான் தந்தூரி

வெக்கை, காரம் சமைத்தால் என் கைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால் சில நாள் காரத்திற்காக சமைப்பதை தவிர்த்தேன். ஆனால் எனக்கு சமையல் மீது இருந்த ஆர்வம் மிகுதியால் சமைக்க நினைத்தேன். அதிக நேரம் சமையலுக்கு எடுத்து கொள்ளாமல் குறைந்த நேரத்தில் சமைக்கும் சமயல்களை தயாரிக்க நினைத்தேன். ஆதனால் இந்த மாதிரி நிறைய சமைத்தேன். என் எல்லா சமையலும் 15 நிமிடங்கள் தான் இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீருடன் மிளகாய் தூள் கறிமசாலா தூள் உப்பு துறுவிய பூண்டு கஸ்தூரி மேத்தி1ஸ்பூன் கான்பிலார் மாவு மிளகு தூள் அரை ஸ்பூன் ஏழுமிச்சை பழம் அரைசேர்த்து கிளறி
- 2
அதனுடன் நறுக்கிய பேபிகான் சேர்த்து கொத்தமல்லி இல்லை சேர்த்து கிளறி
- 3
தந்துரி அடுப்பில் எண்ணெய் ஊற்றி பேபிகான் கலவை வைத்து பொன்நிறமாக புரட்டி எடுத்தால் சுவையான பேபிகான் தந்தூரி ரெடி.
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி....🙏
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்