சுண்டைக்காய் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம்,பூண்டு, தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியாவை சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம்,தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் தயாராக வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், உளுந்து பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
பொரிந்ததும் சாம்பார் வெங்காயம், பூண்டு,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் தனியாத்தூள்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 9
புளிக்கரைசலை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலந்து, வதக்கி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- 10
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.
- 11
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் அருமையான சுவையில் சுண்டைக்காய் குழம்பு சுவைக்கத்தயார்.
- 12
இந்த சுண்டைக்காய் குழம்பு சாதம்,இட்லி, தோசையிடன் சேர்த்து சுவைத்திட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
#coconut Shyamala Senthil -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
-
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)
சுண்டைக்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும்,கொழுப்பு நீக்கவும் உதவுகிறது. இதில் இரும்பு சக்தி அதிகமாக உள்ளது. #book #nutrient3 Renukabala -
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
More Recipes
கமெண்ட் (3)