பருத்தி பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பருத்திக்கொட்டையை ஆட்டி 3 முறை பால் எடுத்துக் கொள்ளவும். (தேங்காய் பால் எடுப்பது போலவே, திரும்ப திரும்ப ஆட்டி, கையால் பிழிந்து வடிகட்டியில் வடித்தெடுத்துக் கொள்ளவும்)
- 2
அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பாலில் அரிசி மாவைக் கலந்து, அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். - 3
தட்டி வைத்திருக்கும் சுக்கு மற்றும் சித்தரத்தையை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்
பால் சற்று கெட்டியாகி, பொங்கி வரும் போது, தட்டி வைத்திருக்கும் வெல்லம்/கருப்பட்டியை சேர்த்துக் கிளறவும். - 4
பாலும், வெல்லமும் கலந்து வந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8577379






கமெண்ட் (2)