டபுள் லேயர் தர்பூசணி ஐஸ்கிரீம் கப்

Jaleela Kamal @cook_16264544
டபுள் லேயர் தர்பூசணி ஐஸ்கிரீம் கப்
சமையல் குறிப்புகள்
- 1
கடல் பாசியை தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அத்துடன் பால் சேர்த்து நன்கு கரைய வேக விடவும். அதில் சர்க்கரை, கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.அதில் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்துகலக்கி வைக்கவும்.
காய்ச்சிய கலவையை 4 கப்களில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.
ஊற்றி ஆறவைக்கவும்.
- 2
ஆறியதும் தர்பூசணி கடல்பாசி தயாரிக்க தர்பூசணியை சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டவும் (தண்ணீர் சேர்க்கவேண்டாம்).
அரைத்த கலவையை கொதித்து கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து கிளறி சிறிது ஆறவிட்டு ஏற்கனவே செய்து வைத்திருக்கும் லைட் ரோஸ்கலர் கடல்பாசி கப்களின் மேலே சீறிய தின் லேயராக ஊற்றி குளிரூட்டியில் குளிரவைக்கவும்,
- 3
வீட்டில் குழந்தைகள் நோன்பு பிடித்தால் அவர்களுக்கு இப்படி ஐஸ் கப் கடல் பாசி போல வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8936840




கமெண்ட்