சமையல் குறிப்புகள்
- 1
1.கத்திரிக்காயை நீள வாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காயை போடவும்.
- 3
கிளறி விடவும்
- 4
உப்பு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி மற்றும் பெருங்காய பொடி எல்லாவற்றையும் தூவவும்.
- 5
அடுப்பை மிதமான தீயில் நன்றாக பத்து நிமிடம் வரை வதக்கவும்.
- 6
நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
- 7
கறி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9099582




கமெண்ட்