சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எள்ளு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
- 2
பின் வறுத்த எள்ளை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு, கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, காயப் பொடி சேர்த்து சிறிது வறுக்கவும்.
- 3
வறுத்த கவலையுடன், வறுத்த எள்ளு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 4
பின்பு தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து துவையளுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
- 5
கறுப்பு உளுந்து சாதம், சுடு கஞ்சி, இரசம் சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)
*மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.* பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்திய உணவில் இது முதன்மையானது.#Ilovecooking... #pepper kavi murali -
-
-
-
-
*புதினா துவையல்*
#WAபுதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
-
-
-
-
-
-
-
-
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*
நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகின்ற பொருட்களை கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். சௌசௌ தோலை வைத்து நான் செய்த துவையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9110614
கமெண்ட்