சுவையான மதிய உணவு பருப்பு துவையல் +மிளகு குழம்பு

Usha Ravi @cook_17220825
சுவையான மதிய உணவு பருப்பு துவையல் +மிளகு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு துவரம் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து இறக்கும்போது பெருங்காயம் சேர்த்து ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும்
- 2
மிக்ஸியில் முதலில் பருப்பையும் உப்பையும் போட்டு பொடியாக அரைக்கவும். கொஞ்சம் மசிந்தவுடன் தேங்காய் துருவல் தண்ணீர் சேர்த்து நைஸாக கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். சுடச்சுட சாதத்துடன் நெய் சேர்த்து துவையலை போட்டு பிசைந்து மிளகு குழம்பு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். குழந்தை களுக்கும் பிடிக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9107728





கமெண்ட்