குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள)

Usha Ravi
Usha Ravi @cook_17220825

கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள)

Usha Ravi
Usha Ravi @cook_17220825
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1.கத்திரிக்காய் எட்டு
  • 2.தக்காளி ஐந்து
  • 3.பச்சை மிளகாய் நான்கு
  • 4.பெரிய வெங்காயம் ஒன்று
  • 5.கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 6.எண்ணெய். இரண்டு டேபிள் ஸ்பூன்
  • 8.பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • 7.மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிக்காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை எட்டாக நறுக்கி வைக்கவும்.தக்காளியை நான்காக நறுக்கி வைக்கவும்.

    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய்,வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி,பெருங்காயம், கறிவேப்பிலை போடவும். தக்காளி யையும் போட்டு இரண்டு நிமிடங்கள்.உப்பு சேர்த்து கலவையை குக்கரில் போடவும். நறுக்கிய கத்திரிக்காயையும் சேர்க்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும.விசில் ரிலீசானவுடன்குக்கரில் இருந்து கலவையை எடுத்து ஆற விடவும்.

    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆறிய கலவையை ஒரு பாத்திரத்தில் வடி கட்டவும். விழுதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.

    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயை அடுப்பில் வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை போடவும். அரைத்த கலவையை கொட்டி கிளறவும். வடி கட்டிய நீரையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்தவுடன் மல்லி இலை சேர்க்கவும். அடுப்பை அணைத்து விடவும். கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி.இட்லி, தோசைக்கு சரியான ஜோடி.

    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய் கோசுமல்லி (இட்லி, தோசைக்கு தொட்டு க்கொள்ள) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Usha Ravi
Usha Ravi @cook_17220825
06 ஜூன் 2019 06:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் இட்லி தோசை

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரெட் சாஸ் பாஸ்தா!
  2. கலர்புல் வெஜ் கிச்சடி
  3. கோதுமை பிரட் சான்விச்
  4. காயின்ரவாகேசரி
  5. வெஜ் சேமியா
  1. கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்
  2. பொடேடோ சப்பாத்தி ரோல்
  3. பேரிச்சம்பழ பராத்தா
  4. கிரீன் பீஸ் பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9145642
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close