ஹெல்தி பேரிட்சை நட்ஸ் பால்

Jaleela Kamal @cook_16264544
ஹெல்தி பேரிட்சை நட்ஸ் பால்
சமையல் குறிப்புகள்
- 1
நல்ல சாப்டானா பேரிட்சையை கொட்டை நீக்கி மசித்து வைக்கவும்.
பாதாம் பிஸ்தா, அக்ரூடை ஊறவைத்து தோலை நீக்கி விட்டு அதை ஒரு கிடாயில் நெய் ஊற்றி அதில்
வறுக்கவும்.
அதில் மசித்த பேரிட்சையுடன் சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடிக்கவும்
பிடித்த உருண்டகளின் மேல் எள் + காய்ந்த தேங்காயையும் தூவி நன்கு சுழற்றி விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9225883



கமெண்ட்