வல்லாரைக்கீரை சாதம், வாழைத்தண்டு பச்சடி
#குழந்தைகள்டிபன்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வல்லாரைக்கீரை, புதினா,கொத்தமல்லி, தயிர், இஞ்சி, துறுவிய தேங்காய், மிளகு, கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைப்போட்டு மைய அரைக்கவும்.
- 2
கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் அரிந்த வெங்காயம், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் அரைத்த விழுதினைச் சேர்த்து நெய் நன்கு பிரிந்து மேலே வரும்வரை சிறுதீயில் வதக்கவும்.
- 3
உதிராக வடித்து ஆறவைத்த சாதம், கொத்தமல்லி இலைகள் தூவி விழுதுடன் கலக்கவும்.
- 4
பச்சடிக்கு : கட்டித் தயிரில் உப்பு, சர்க்கரை, வேகவைத்த வாழைத்தண்டு, அரைத்த விழுது ஆகியவற்றைக் கலக்கவும். தாளிப்புப் பொருட்களை 1 டீஸ்பூன் எண்ணையில் தாளித்து கொத்தமல்லி இலை தூவிப் பறிமாறவும்.
- 5
#மிகமுக்கியம் : வல்லாரைக்கீரையை அரைப்பதற்கு #தயிர் மட்டுமே சேர்க்கவும், புளி/எலுமிச்சம்பழம் சேர்க்கவே கூடாது. இவையிரண்டும் கீரையுடன் சேர்ந்தால் நம் உடலில் எதிர்வினையாற்றும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்#hotel#goldenapron3 Sharanya -
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖
#கோதுமைபிரஞ்சு பேக்கரியில் மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி. ஈஸ்ட் சேர்க்காமல் நான் அதை செய்தேன் .. உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்பு இருந்தால் 15 mins பேக் செய்யவும். கோதுமையைப் பயன்படுத்தி நான் அதை மிகவும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்தேன். இதை முண்று கால் ஜடை போல் இல்லாமல் 4 அல்லது 5 கால் ஜடை போலும் பின்னலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
-
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
கமெண்ட்