சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸியில் கொரக் கொரப்பாக அதை அரைக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய்,நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து பிசையவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் கொதித்தவுடன்,பிசைந்த வடையை பொன்னிற நிறமாகும் வரை வறுக்கவும்.
- 4
வெங்காயம் மசால் வடை சுவைக்க தயாராக உள்ளது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9356089



கமெண்ட்