சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் உரித்த பூண்டு பல் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி வெந்தவுடன் ஒரு தட்டில் போட்டு நன்கு ஆர விடவும்
- 3
ஆறியவுடன் ஜாரில் போட்டு மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்தெடுத்து இட்லி தோசையுடன் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9370322




கமெண்ட்