பாசிப்பருப்பு லட்டு

Divya Swapna B R @cook_7838056
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும்.
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு பொன் நிறமாக மாறி, வாசம் வரும் குறைந்த
தீயில் வறுக்கவும் - 2
அது சூடு குறைந்ததும் பொடி செய்யவும்
- 3
தூள் சர்க்கரை மற்றும் cardomom சேர்க்கவும்.
- 4
உருகிய நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
சுடு இருக்கும் போதே எலுமிச்சை அளவு உருண்டைகள் போடவும்
- 6
அனைத்து மாவையும் உருண்டைகள் போட்டு காற்று புஹா பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384594







கமெண்ட்