காககரகாயா காரம் (காரமான பாகற்க்காய்)

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056

காககரகாயா காரம் (காரமான பாகற்க்காய்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2-கப்
  1. 1 கோப்பைகசப்பு பாகற்க்காய் துண்டுகள்
  2. 1 கோப்பைநல்லகாரம்
  3. 50 கிராம்புளி
  4. 1 டீ ஸ்பூன்மஞ்சள்
  5. சுவைக்கஉப்பு
  6. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் கசப்பான பாகற்க்காய் துண்டுகள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

  2. 2

    குறைந்தது 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்

  3. 3

    ஒரு கப் தண்ணீரில் புளி ஊறவைக்கவும்.

  4. 4

    இதற்கிடையில் நல்லகாரம் பொடி செய்யுங்கள்.

  5. 5

    20 நிமிடங்களுக்கு பிறகு கசப்பான பாகற்க்காய் துண்டுகளில் இருந்து அதிகமாமான நீரைக் கசக்கி எடுக்கவும்.

  6. 6

    புளியை கரைத்து, கசப்பான பாகற்க்காயுடன் சேர்க்கவும், புளி சாறு முழுமையாக உறிஞ்சப்படும் வரை அது கொதிக்க விடவும்.

  7. 7

    ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி பாகற்காயை போட்டு,முறுகளாக வரும் வரை வறுக்கவும்.

  8. 8

    நல்லகாரம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.

  9. 9

    குளிர்ந்த பிறகு ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றி அதை பாதுகாக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056
அன்று

Similar Recipes