குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா பாயசம் / சோஜீ கீர்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா பாயசம் / சோஜீ கீர் செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா பாயசம் / சோஜீ கீர்

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056

ரவா பாயசம் / சோஜீ கீர் என்பது எளிதான மற்றும் சுவையான இனிப்பு டேஸர்ட் ஆகும், இது எளிமையான மற்றும் குறைந்த பொருட்களால் செய்யப்படுவுது.உண்மையில் நான் கீர் இனங்களின் பெரிய விசிறி அல்ல, ஆனால் நான் விரைவாகவும் எளிதான செயலுடனும் இந்த கீரை செய்கிறேன். பொதுவாக, பால் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நான் தேங்காய் பாலுக்கு
பதிலாக சுண்டக்காச்சியப் பாலைப் பயன்படுத்தினேன். எனவே, இங்கே படங்களுடன் ரவா பாயசம் செய்யவது
எப்படி என்று விளக்கி உள்ளேன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4-சேவை
  1. 1/4 கப்சோஜீ / ரவா /சோம்லினா
  2. 1/4 கப்சர்க்கரை
  3. 2 கப்பால்
  4. 1.5 கப்நீர்
  5. 1 குழிக்கரண்டிசுண்டிய பால்
  6. 1 தேக்கரண்டிநெய்
  7. 8 எண்முந்திரி
  8. 10 எண்உலர்ந்த திராட்சைகள்
  9. 1 சிட்டிகைஏலக்காய் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிற பழுப்பு ஆகும் வரை வதக்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காய்ந்த திராட்சையும் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே பாத்திர்த்தில் ர்வையைப் போட்டு நல்ல வாசனை வெளியே வரும் வரை வறுக்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதற்கிடையில், ஒரு சாஸ்ப் பனில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதிக்கும் பாலில் வறுத்த ராவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு மூடி கொண்டு சாஸ் பான் மூடி அதை 5-8 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். மூடியைத் திறந்து ரவை வெந்து இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஏலக்காய் பவுடர் மற்றும் சுண்டக்காச்சியப் பாலைச் சேர்க்கவும். நன்றாக கிண்டிவிட்டு, அதை ஒரு நிமிடம் வேக வைத்து, அடுப்பைஅணைக்கவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சைகள் கொண்டு அழகுபடுத்தவும். சூடாக அல்லது குளிர்ச்சியாக பரிமாறவும்.

    ரவா பாயசம் / சோஜீ கீர் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056
21 ஜூன் 2019 05:56 அன்று
Hi, Welcome to my Blog!
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
  2. லெஸ்ஸி
  3. ராத்தர் பிரியாணி
  4. பீன்ஸ் - கேரட் பிரை
  5. பச்சை சட்னி
  1. பூண்டு வறுத்த அரிசி
  2. யேல்லோ ரைஸ்
  3. யேல்லோ ரைஸ்
  4. தாய் மாங்கா ஸ்டிக்கி ரைஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384615
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close