Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்ததது
பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்
Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்ததது
பத்து நிமிடத்தில் செய்துவிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்
இஞ்சியை பொடியாக நறுக்கவும் - 3
தக்காளி யை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 4
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
- 5
அரைத்த தக்காளி யை சேர்த்து வதக்கவும்.,
- 6
மிளகாய் பொடி,உப்பு போட்டு நன்றாக கிளறவும்.
- 7
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காயை சேர்க்கவும்.
- 8
இந்த கலவையை OPOS cookeril கொட்டி மூடி வைக்கவும்.
நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும. - 9
ஆறியதும் கரண்டியால் நன்கு கலக்கவும்.
மல்லி தழை தூவவும்.
கொத்ஸூ ரெடி.இட்லி தோசைக்கு சரியான காம்பினேஷன்
Similar Recipes
More Recipes



கமெண்ட்