குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூசணிக்காய் மோர்குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூசணிக்காய் மோர்குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

பூசணிக்காய் மோர்குழம்பு

usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969

பூசணிக்காய் மோர்குழம்பு

usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. தயிர் ஒரு கப்
  2. .மஞ்சள் ஒரு டீஸ்பூன்
  3. .உப்பு தேவையான அளவு
  4. 100 கிராம்.பூசணிக்காய்
  5. அரைக்க தேவையான பொருட்கள்
  6. 1.கடலை பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  7. 2.பச்சை மிளகாய் மூன்று
  8. 3.சிவப்பு மிளகாய் இரண்டு
  9. .சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்
  10. .துருவிய தேங்காய் மூன்று டேபிள் ஸ்பூன்
  11. .மிளகு அரை ஸ்பூன்
  12. தாளிக்க தேவையான பொருட்கள்
  13. .கடுகு ஒரு டீஸ்பூன்
  14. .கறிவேப்பிலை இரண்டு டீஸ்பூன்
  15. .பெருங்காயம் அரை டீஸ்பூன்
  16. .தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கப்பில் கடலை பருப்பை, சிவப்பு மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்

  3. 3

    தயிரை ஒரு கப் தண்ணீர் ஊற்றி கடைந்து
    ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.

  4. 4

    அரைக்க கொடுத்துள்ள பொருட்கள்
    எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும்.

  5. 5

    தயிரில் மஞ்சள் பொடி,பெருங்காயம், உப்பு சேர்க்கவும் அரைத்த விழுதை கலக்கவும்.

  6. 6

    வேகவைத்த பூசணிக்காயையும் சேர்க்கவும்

  7. 7

    நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து சிறிய தீயில் கொதிக்கவிடவும்.நுரைத்து வந்தவுடன் உடனே இறக்கிவைக்கவும். அதிக நேரம் கொதிக்க கூடாது.

  8. 8

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு தாளித்து கறிவெப்பிலை போட்டு குழம்பில் சேர்க்கவும். மோர்குழம்பு ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

usharani2008@gmail.com
usharani2008@gmail.com @cook_17223969
03 ஜூலை 2019 09:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பாகற்காய் புளிகுழம்பு!
  2. புடலங்காய் கூட்டு
  3. புளியோதரை
  4. எண்ணெய் கத்தரிக்காய்
  5. முட்டை பொடிமாஸ்
  1. கேரட் பீன்ஸ் பொரியல்
  2. நெய் பொடி இட்லி
  3. ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை 
  4. மண்பானை கோழி வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9577928
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close