சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்
- 3
இட்லியை சேர்த்து லேசாக வதக்கவும்
- 4
இப்பொழுது நெய் சேர்த்து இட்லி பொடியை தூவவும்
- 5
சிறிது நேரம் கிளறி மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
மினி பொடி இட்லி
#இட்லி #bookஇதுவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்ய கூடிய உணவு. லஞ்ச் பாக்ஸ் டிஃபன். குழந்தைகள் விருப்பத்துடன் பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். பணிக்கு செல்பவர்களும் விரும்பி எடுத்து செல்வார்கள்.(அந்த காலத்தில் கல்லூரிக்கு நாங்கள் யார் எடுத்து சென்றாலும் காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போய் விடும்.😃😄). Meena Ramesh -
-
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
-
-
-
பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9577835
கமெண்ட்