ப்ராக்கோலி பொரியல்
#பொரியல்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ப்ரோக்கோலியை சிறியதாக உதிர்த்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்
- 3
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 4
அதில் ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் சிறிய தீயில் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு வெந்ததும் அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10543681






கமெண்ட்