புடலங்காய் முட்டை பொரியல்

சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, ஜீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு பொட்டியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 5
இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய புடலங்காயை சேர்த்து வதக்கவும்.
- 7
தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடம் ஸிம்மில் வேக வைக்கவும்.
- 8
புடலங்காய் வெந்ததும் அரைத்த மஸாலாவை இதனுடன் சேர்த்து, இரண்டு முட்டையையும் இதனுடன் உடைத்து ஊற்றி தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 9
தண்ணீர் வற்றி ட்ரை ஆகி உதிரி உதிரியாக வரும் போது இறக்கவும்.
- 10
சுவையான புடலங்காய் முட்டை பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்