காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது தண்ணீரை நன்கு சுடவைத்து கொதி நிலைக்கு முன்பாக அதில் உப்பு காலிஃப்ளவர் இரண்டையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 3
இப்பொழுது கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் கலர் சோம்புத் தூள் உப்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதில் காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போடவும்
- 4
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணை வைத்து காலிபிளவரை மாவில் லேசாக பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் காளிபிளவர் சில்லி தயார். இப்பொழுது ப்ளேட்டில் வைத்து மல்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10880054










கமெண்ட்