தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen......
ஷபானா அஸ்மி.....
# வெங்காயம் ரெசிப்பீஸ்......
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......
ஷபானா அஸ்மி.....
# வெங்காயம் ரெசிப்பீஸ்......
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:: ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். மசிய வேகவிட்டபின்.
- 3
உப்பு மசாலா வகைகள் அனைத்தும் சேர்த்து கிலரவும்.
- 4
மல்லி, புதினா இலைகள் சேர்த்து கிலரவும். அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசி சேர்த்து கிலரவும். அரிசியும், தண்ணீருமாக கொதித்ததும். குக்கரை மூடி 4 விசில் விடவும்.
- 5
பின் மூடியை திறந்து நெய் சேர்த்து கிலரவும். இப்போது தக்காளி சாதம் தயாராகிவிட்டது. !!!!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10941279



கமெண்ட்