ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)

Home Treats Tamil @cook_18078548
ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃளார் நன்கு கழுவி மிக பொடியாக அறிந்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயம் பொடியாக அறிந்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்ட, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 6
அதன் பின் காலிஃளார் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்
- 7
காலிஃளார் வெந்த பிறகு தேங்காய் துருவல் சேர்க்கவும்
- 8
அதன் பின் கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான வெங்காய காலிஃளார் பொடிமஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)
#cf5Breakfast recipesகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும். Meena Ramesh -
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11052224
கமெண்ட்