சிம்பிள் ரவா கிச்சடி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சீரகம் சேர்க்கவும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளியை சேர்க்கவும்
- 2
உப்பு தனி மிளகாய்த்தூள் சேர்த்து ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
கரம் மசாலா தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும்
- 4
தண்ணீர் நன்றாக வற்றிய பின்பு மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும் சூடாக சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
-
-
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11049322
கமெண்ட்