#மேற்குவங்காளம்பட்டிஷப்டா பிதா(Patishapta Pitha recipe in tamil)

Jayasakthi's Kitchen @cook_16049128
#மேற்குவங்காளம்பட்டிஷப்டா பிதா(Patishapta Pitha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவையும் அரிசி மாவையும் 4 டீஸ்பூன் வெல்லம் கரைசல், உப்பு தூள், அரைக் கப் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
- 2
பாலை அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவும்.
- 3
2 டீஸ்பூன் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து பால் கெட்டியானவுடன் சேர்க்கவும்.
- 4
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 4 டீஸ்பூன் வெல்லம் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியான பதத்திற்கு சுருள கிளறவும்.
- 5
ஏற்கனவே கரைத்து வைத்துள்ள அரிசி மாவை தோசைக்கல்லில் நெய் தடவி சிறிய தோசை போல் ஊற்றவும்
- 6
ஊற்றிய தோசையின் ஒரு ஓரத்தில் கெட்டியான பால் ஸ்டஃப்பிங்கை வைத்து சுருட்டவும்
- 7
எல்லா மாவையும் இதே போல ஊற்றி ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11005034







கமெண்ட்