பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபி

பன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்!

பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)

#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபி

பன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் உதிர்த்த பன்னீர்
  2. 4 கப் பால்
  3. 3 டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
  4. 3/4 கப் சர்க்கரை
  5. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  6. 6 முந்திரி பருப்பு
  7. 1/2டீஸ்பூன் ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.

  2. 2

    பின்னர் அதில் பனீர்,சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    கஸ்டர்ட் பவுடரை சிறிது ஆறிய பாலில் கலக்கி கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    எல்லாம் சேர்ந்து நன்றாக திக்காக ஆனதும் நெய்யில் வறுத்த முந்திரி,ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes