பெங்காலி ஸ்வீட் சந்தேஷ் (Sandesh recipe in Tamil)

#goldenapron
Week 6
West Bengal
பெங்காலி ஸ்வீட் சந்தேஷ் (Sandesh recipe in Tamil)
#goldenapron
Week 6
West Bengal
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லிட்டர் பாலை நன்கு காய வைத்து கொதி வந்தவுடன் எலுமிச்சம்பழம் பிழிந்து திரிந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டவும்.
- 2
தண்ணீர் வடியும் வரை அப்படியே விட்டு விடவும் 20 நிமிடம் கழித்து தண்ணீரை நன்கு பிழிந்து விட்டு பன்னீரை நன்றாக அழுத்தி பிசையவும்
- 3
தேவையான அளவு சர்க்கரை தூள் சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
நான்ஸ்டிக் கடாயில் பிசைந்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.மூன்று - நான்கு நிமிடம் நன்றாக கிண்டவும். ஈரப்பதம் இருக்கும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
- 5
பின்னர் அடுப்பை அணைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அதை லேசாக அமுக்கி பெருவிரலால் நடுவில் அழுத்தம் கொடுக்கவும். செர்ரி மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி நடுவில் வைக்கவும்
- 6
மிகவும் ஈஸியான அதே நேரத்தில் மிகவும் சுவையான பெங்காலி ஸ்வீட் சந்தேஷ் ரெடி
- 7
Note; அதிக நேரம் அடுப்பில் வைத்து கிண்ட தேவையில்லை சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும். அப்பொழுதுதான் உருண்டையாக பிடிப்பதற்கு நன்றாக வரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
-
குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)
#goldenapron 2Week 5 Jassi Aarif -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
-
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif
More Recipes
- பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
- பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
- #மேற்குவங்காளம்பட்டிஷப்டா பிதா(Patishapta Pitha recipe in tamil)
- பாலக் பன்னீர் (palak Paneer Recipe in Tamil)
- பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
கமெண்ட்