குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள்

#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள்

மேலும் படிக்க

மஷ்ரூம்கிரேவி (Mushroom Gravy Recipe in tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள்

#பன்னீர் மற்றும்மஷ்ரூம்வகைஉணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  • 4 டீஸ்பூன்எண்ணெய்
  • ஒரு டீஸ்பூன்வெண்ணை
  • ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் மி
  • ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • ஒரு டீஸ்பூன்தனியாத்தூள்
  • அரைடீஸ்பூன்சீரகத்தூள்
  • ஒன்றுபிரிஞ்சி இலை
  • முக்கால் டீஸ்பூன்சீரகம்
  • 2பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2விழுதாக அரைத்த தக்காளி
  • 200 கிராம்மஷ்ரூம்
  • ஒன்றுபச்சை மிளகாய்
  • ஒரு டீஸ்பூன்பிரியாணி மசாலா தூள்
  • ஒரு கைப்பிடிபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான வாணலியில் எண்ணெய் வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    கழுவி சுத்தம் செய்து நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்

  6. 6

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்

  7. 7

    மஷ்ரூம் நன்றாக வெந்தபிறகு பிரியாணி மசாலா தூள் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    இது சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
12 நவம்பர் 2019 16:39 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரசமலை (west bengal Rasmalai recipe in Tamil)
  2. மஸ்ரூம் கொண்டைகடலை குழம்பு (Mushroom Kondakadalai kulambu Recipe in tamil)
  3. வெங்காய பக்கோடா (vengaya Pakoda Recipe in Tamil)
  4. சௌ சௌ வெங்காயம் சட்னி (Chow Chow Vengayam CHutni Recipe in Tamil)
  5. மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
  1. வெங்காய சட்னி (Vengayam Chutni Recipe in Tamil)
  2. பன்னீர் வெல்லம் சுசியம் (Paneer vellam Suliyam Recipe in tamil)
  3. சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
  4. வெங்காய சாம்பார் (vengaya Sambhar Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11012604
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close